தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/புத்தர்/நல்ல நட்பு வேண்டும்

நல்ல நட்பு வேண்டும்

நல்ல நட்பு வேண்டும்


ADDED : அக் 12, 2015 11:10 AM

Google News

ADDED : அக் 12, 2015 11:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ரகசியத்தைக் காப்பாற்றுபவனே நல்ல நண்பன். நல்ல நட்பு ஒருவனுக்கு வாழ்க்கை முழுவதும் கை கொடுக்கும்.

* பெற்றோருடன் வசித்தல், குடும்பம் பேணுதல், அமைதியாக வாழ்தல் இவற்றை பெற்றவனே பாக்கியசாலி.

* பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்.

* நிந்தனைக்கு ஆளாகாதவன் என்று ஒரு மனிதனையும் உலகில் யாரும் பார்க்கவே முடியாது.

*பலாத்காரத்தினால் தனக்குரியவற்றைச் சாதித்துக் கொள்பவன் நீதிமானாக இருக்க முடியாது.

- புத்தர்



Trending





      Dinamalar
      Follow us